Posts

Showing posts with the label காந்தர்வமணமும் களவொழுக்கமும்

காந்தர்வமணமும் களவொழுக்கமும்

காந்தர்வமணமும் களவொழுக்கமும் (குறிஞ்சிப்பாட்டு)   முனைவர் இர . பிரபாகரன்   இந்துமதத்தின் புராணங்களிலும் இதிகாசங்களிலும் எட்டு வகையான திருமணங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை வடமொழியில் பிரமம் , பிரசாபத்தியம் , ஆரிஷம் , தெய்வம் , காந்தர்வம் , அசுரம் , ராட்சசம் , பைசாசம் என்று அழைக்கப்படுகின்றன.   பிரமம்:       ஒரு பெண்ணுக்கு அணிகலன்கள் அணிவித்து , வேதம் கற்று பிரமசாரியாய்     இருப்பவன் ஒருவனுக்கு அவளைத் தானமாகக் கொடுப்பது .   பிரசாபத்தியம்: ஆண் பெண் ஆகிய இருவரது பெற்றோரும் உடன்பட்டு , அந்த ஆணுக்கு       அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பது. ஆரிஷம்:     ஒன்றோ இரண்டோ பசுவும் , காளையும் தானமாகப் பெற்றுக்கொண்டு பெண்ணைக்                  கொடுப்பது. தெய்வம்:     வேள்வி செய்வோர் பலருள் ஒருவருக்குத் தன் மகளை வேள்வித் தீ முன்                        மணம் முடித்துத் தருவது. காந்த...